Home / StarLiveNews

StarLiveNews

யூ டியூப் பார்த்து வீட்டிலேயே சோப் தயாரித்து கண்பார்வை இழந்த இளைஞர்

இன்று சமூக வலைத்தலங்களில் மூன்று பொருள்களை வைத்து வீட்டிலேயே இயற்கை முறையில் குளியல் சோப் தயாரிக்கலாம் என்ற நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வலம் வருகிறது இதுபோன்ற ஒரு விடியோவை நம்பி எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் சோப் தயாரித்த கர்நாடகாவின் மங்களூரு பகுதியை சேர்ந்த …

Read More »

விரதமிருக்கும் பாடி பில்டர்கள்! விரதமிருந்தால் அட்ரீனலின் சுரப்பு அதிகரிக்கும்

உலக அளவில் 46 சதவிகிதம் பேர் அதிக உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கிறார்க பருமனில் முன்னணியில் இருக்கும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக முன்னேறிக்கொண்டிருப்பதுதான் பருமனான பெண்களுக்கு பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இதய நோய்கள் மெனோபாஸுக்குப் பிறகான மார்பகப் …

Read More »

தமிழக மக்கள் தாராளமாக நிவாரண நிதி வழங்கலாம் – முதல்வர் பழனிசாமி !

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்களின் முழு பங்களிப்பை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாகவே வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழில் அதிபர்கள், முன்னணி தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், …

Read More »

தமிழக கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞர்

கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை வீட்டிற்கே சென்று பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 21-ஆம் தேதி விமானம் மூலம் துபாயில் இருந்து மதுரை வந்துள்ளார். இதையடுத்து மதுரை சின்ன உடைப்பு …

Read More »

நியூயார்க் மக்களுக்கு தினமும் 30000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கும் இந்தியர்கள்:நெகிழ்ச்சி அடையும் அமெரிக்கர்கள்

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 1,032 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 68,489 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.  உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 22,020 உயிரிழந்த நிலையில், கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 …

Read More »

3மாதங்களுக்கு இலவச கேஸ்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பல்வேறு மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் …

Read More »

தமிழகத்தில் கொரோனா பாதித்த 2-வது நபர் – விரைவில் வீடு திரும்புகிறார்

சென்னை: நாடு முழுக்க கொரோன பரவி வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 26 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஏற்கனவே குணபடுத்தப்பட்டுவிட்டார். இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர். இவருக்குத்தான் முதலில் …

Read More »

கொரோனாவுக்கான அறிகுறிகள் என்ன? ஆரம்பத்தில் எப்படி தொடங்கும்?

கொரோனாவுக்கான அறிகுறிகள் என்ன? ஆரம்பத்தில் எப்படி தொடங்கும்? என்பன போன்ற விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். 1 முதல் 3 நாட்கள் – சளி, லேசான காய்ச்சல், சிலருக்கு தொண்டைவலி, வயிற்றுப்போக்கு அல்லது குமட்டல் உணர்வு 4 ஆம் நாள் – …

Read More »

அமெரிக்கா: ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அமெரிக்கா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது …

Read More »

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்!

இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம். இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு முழுமையான ஒட்டுண்ணி. ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் …

Read More »