Home / செய்திகள்

செய்திகள்

தமிழக மக்கள் தாராளமாக நிவாரண நிதி வழங்கலாம் – முதல்வர் பழனிசாமி !

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்களின் முழு பங்களிப்பை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாகவே வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழில் அதிபர்கள், முன்னணி தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், …

Read More »

தமிழக கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞர்

கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை வீட்டிற்கே சென்று பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 21-ஆம் தேதி விமானம் மூலம் துபாயில் இருந்து மதுரை வந்துள்ளார். இதையடுத்து மதுரை சின்ன உடைப்பு …

Read More »

நியூயார்க் மக்களுக்கு தினமும் 30000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கும் இந்தியர்கள்:நெகிழ்ச்சி அடையும் அமெரிக்கர்கள்

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 1,032 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 68,489 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.  உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 22,020 உயிரிழந்த நிலையில், கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 …

Read More »

3மாதங்களுக்கு இலவச கேஸ்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பல்வேறு மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் …

Read More »

தமிழகத்தில் கொரோனா பாதித்த 2-வது நபர் – விரைவில் வீடு திரும்புகிறார்

சென்னை: நாடு முழுக்க கொரோன பரவி வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 26 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஏற்கனவே குணபடுத்தப்பட்டுவிட்டார். இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர். இவருக்குத்தான் முதலில் …

Read More »

கொரோனாவுக்கான அறிகுறிகள் என்ன? ஆரம்பத்தில் எப்படி தொடங்கும்?

கொரோனாவுக்கான அறிகுறிகள் என்ன? ஆரம்பத்தில் எப்படி தொடங்கும்? என்பன போன்ற விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். 1 முதல் 3 நாட்கள் – சளி, லேசான காய்ச்சல், சிலருக்கு தொண்டைவலி, வயிற்றுப்போக்கு அல்லது குமட்டல் உணர்வு 4 ஆம் நாள் – …

Read More »

அமெரிக்கா: ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அமெரிக்கா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது …

Read More »

பிட்சில் ரோலரை இயக்கும் தோனி – வைரலான வீடியோ..!

One Man, Different Roles 😇💙Mahi trying his hands on pitch roller machine at JSCA yesterday! #DhoniAtJSCA #MahiWay #Dhoni pic.twitter.com/Hl0TZND4V0— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 26, 2020

Read More »

ஆபாச படங்கள் பகிர்வு: மாணவர்கள் 67%, 31% மாணவிகள்

67% மாணவர்களும் 31% மாணவிகளும், ஆபாசப் படங்களை பகிர்ந்து கொள்வதாக, காவல் துறை முன்னாள் ஐஜி கலியமூர்த்தி தெரிவித்துள்ளார். காரைக்குடி அருகேயுள்ள அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில், 1992-1995 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, 25 ஆண்டுகளுக்கு  பிறகு சந்திக்கும் …

Read More »

பத்திரப்பதிவு சாட்சிகளுக்கு புது கட்டுப்பாடு

சென்னை: சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்ய சாட்சியாக வருவோரின் புகைப்படம், கைரேகை பதிவு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்குவருகின்றன. பத்திரப் பதிவில், விற்பவர், வாங்குபவர் மற்றும் அவர்கள் தரப்பில், தலா ஒருவர் சாட்சியாக கையெழுத்திடவேண்டும். விற்பவர், …

Read More »