Home / பொழுதுபோக்கு / ஆண்களுக்கு கண்டுபிடிக்கப்பட்டு பெண்கள் பயன்படுத்தும் பொருள்கள்

ஆண்களுக்கு கண்டுபிடிக்கப்பட்டு பெண்கள் பயன்படுத்தும் பொருள்கள்

நீங்கள் நாப்கின் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இது ஆண்களுக்காக உருவாக்கப்பட்டது

பிரான்சில் நடந்த போரின்போது போர்க்களத்தில் காயமடைந்த சிப்பாய்களில் இரத்தம் கசிவதை கட்டுப்படுத்த மருத்துவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். போரில் ஏற்பட்ட காயத்தாலும் அதனால் வெளியேறிய ரத்தப்போக்கினாலும் பெரிய அளவில் வீரர்கள் மரணமடைந்தனர்.  அப்போது பிரான்ஸ் ராணுவ செவிலியர்கள் ரத்தம் வெளியேறுவதை தடுக்கும் நாப்கின்களை ராணுவ வீரர்களுக்காக கண்டறிந்தனர்.

நாப்கின் காயமடைந்த வீரர்களை ரத்தப்போக்கிலிருந்து காப்பாற்றின. மேலும் இது மிகவும் குறைந்த விலையில் உருவாக்கப்பட்டது. அவ்வாறு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட நாப்கின்களை அவர்கள் வீட்டிற்கு எடுத்து செல்லும் பொது அவர்களின் மனைவிகள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்! இருப்பினும், 1888 ஆம் ஆண்டில் அவை வணிக ரீதியாக கிடைக்கப்பெற்றன.

பெண்களுக்கு முன்பாக ஆண்களுக்காகவே ஹை ஹீல் காலணிகள் உருவாக்கப்பட்டது.

ஒன்பதாம் நூற்றாண்டில் பாரசீக குதிரை படை வீரர்கள்குதிரை மீது எளிதில் சவாரி செய்வதற்காக உயரம் அதிகம் கொண்ட காலணிகள் உருவாக்கப்பட்டது. பின்னர் இது குறைந்த உயரம் உள்ள மன்னர்களால் பொது வெளிகளில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இது படிப்படியாக உயர் நாகரிக ஆண்களின் அடையாளமாக மாறிப்போனது. குள்ளமான பெண் விபச்சாரிகள் ஆண்களை காவருவதுற்கும் தங்களின் உயரத்தை மறைப்பதுற்கும் இதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இங்கிருந்தே ஹை ஹீல் காலணிகள் அழகு பெண்களின் அடையாளமாய் மாறிப்போனது

பாரசீக பாணி உயர் ஹீல் செருப்புகளை மேற்கத்திய ஐரோப்பிய உயர்குடிகளால் ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Check Also

திருமணம் பற்றி மனம் திறந்த யோகிபாபு!

முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் யோகிபாபு, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் …