Home / புதிய பார்வை / நாய்களுடன் முதல் திருமணம் நாற்பது நாள் குடித்தனம் அசத்தும் ஆப்ரிக்க நாகரிகம்

நாய்களுடன் முதல் திருமணம் நாற்பது நாள் குடித்தனம் அசத்தும் ஆப்ரிக்க நாகரிகம்

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள உலகின் மிகவும் பழமை வாய்ந்த பழங்குடி பும் பாலா, உலகின் மிக ஆபத்தான பழங்குடியாகவும் பும் பாலா உள்ளது. இந்த பழங்குடி இனம் வித்தியாசமான திருமண நடைமுறையை பின்பற்றுகிறார்கள். பெண்குழந்தை பிறந்து பேச ஆரம்பித்ததும் அவளுக்கு வேட்டை நாய் குட்டி ஒன்றை பரிசளிக்கிறர்கள். அப்பெண் அந்த நாய் குட்டியை மிகவும் கவனமாக வீட்டிலேயே அடைத்து வளர்த்து வர வேண்டும். குழந்தை வளர்ந்து பருவ வயதை அடைந்ததும் அவர்கள் வளர்த்த நாயுடன் முதல் திருமணம் செய்து வைக்கிறார்கள். நாற்பது நாள் அப்பெண் நாயுடன் வாழவேண்டும். நாற்பதாவது நாள் நாயை வெளியில் விடுகிறார்கள் நாய் வேறு பெண் நாயை தேடி செல்லாமல் இப்பெண்ணுடனேயே அந்த இரவை கழித்தால் அப்பெண் திருமணத்திற்கு தகுதியான பெண் அவளுக்கு முறைப்படி தங்கள் இன ஆண் நபருடன் திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமண விருந்தாக பெண்வளர்த்த நாயை வெட்டி பெண்ணின் கையால் பரிமாறுகிறார்கள் இதற்கு காதல் வெளிப்பாடு திருவிழா என்று பெயர். பெண் தான் எவ்வளவு பாசமாக வளர்த்த நாயக இருந்தாலும் தன் காதல் முழுவதும் கணவனுக்கே என்பது இத்திருவிழாவின் அர்த்தம்.

மாறாக நாய் வேறு பெண் நாயுடன் சென்றால் அப்பெண்ணிற்கு திருமணமே நடைபெறாது. அவள் திருமணத்திற்கு தகுதியற்றவராக கருதப்படுவார். ஓடி சென்ற நாயை மீண்டும் அழைத்து வந்து அப்பெண்ணிடம் அளிப்பார்கள் அப்பெண் வாழ்நாள் முழுவதும் நாயுடனே வாழவேண்டும்.

பெரும்பாலான பும் பாலா பழங்குடி பெண்கள் இச்சோதனையில் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எய்ட்ஸ் ஆஃப்ரிக்க பும் பாலா பழங்குடி இனத்திலிருந்தே தோன்றியதாக சில ஆராய்ச்சி குழுக்கள் சொல்கிறார்கள்.

இதை எழுதும் எனக்கே காரி துப்பணும்னு தான் தோணுச்சு என்ன ஒரு கேவலமான கலாச்சாரம்

Check Also

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. …