Home / பொழுதுபோக்கு / இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன்

வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னனை பற்றி அறிவதற்கு முன் அதன் ஆரம்பத்தை தெரிந்து கொள்வோம்.


எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா (தன் அழகால் மாமன்னர்களையே காலில் விழ வைத்தவர்) இயற்கையான உணவுகளை சாப்பிட்டு பாலியல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்தவர். கிளியோபாட்ரா பெயரைக் கேட்டவுடன் நம் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வரும் இரண்டு விஷயங்கள்.

அழகுக்காக கழுதைப் பாலில் குளித்தவள்

கருப்பு அழகி

அந்தக் காலத்தில் எகிப்தைப் போல அல்லாமல் ரோமானியப் பேரரசு வலிமை மிக்கதாக இருந்தது. ஜூலியஸ் சீசர் அதன் பேரரசராக இருந்தார். இந்நிலையில் தனது நாட்டின் நலனைக் கருதிய கிளியோபாட்ரா சீசரை மணம் புரிய முடிவு செய்தாள். தனது முதல் பார்வையிலேயே சீசரை வீழ்த்தியபோது கிளியோபாட்ராவின் வயது 21. சீசருக்கு 54.

வயது 54 ஆகி இருந்தாலும் சீசரை திருப்திப்படுத்த கிளியோபாட்ராவால் முடியவில்லை இதனால் மனமுடைந்த அரசி உலகம் முழுவதும் தனது ஆட்களை அனுப்பி இதற்கு வழி கண்டறிய சொன்னால். அவ்வாறு அவள் அனுப்பிய தூதர்கள் அப்போதைய குமரிக்கண்டம் இன்றைய தமிழகத்திற்கும் வந்தனர் அவர்கள் பாண்டிய வழி மன்னர்களை சந்தித்து அரசியின் பிரச்னையை சொன்னார்கள் அதை கேட்ட பாண்டிய மன்னன் ஜாதிக்காயை ஊறுகாய் செய்து 100 பாட்டில்களில் கொடுத்து அனுப்பினான் இதை சாப்பிட்ட ராணியிடம் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது அரசியை அடக்க முடியாமல் மாமன்னர் தினமும் திணறினார் என்பது வரலாறு.

தற்போதைய வயாக்ரா வின் தாய் ஜாதிக்காய், இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்

காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

ஜாதிக்காயில் எவ்வாறு வயகரா செய்வது

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.

வயாக்ரா எவ்வாறு செயல் படுகிறது

ஆண்களது இடுப்புப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் பிரச்னை ஏதும் இருக்காது. அது குறைந்தால் ஆண்பெண் உறவில் பிரச்னை இதற்கு பெருபாலானவர்களின் தீர்வு வயாக்ரா

இது இடுப்புப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது இதை தவிர வேறு எதையும் இது செய்வதில்லை. இதனால் தூண்டப்பட்ட உறுப்புகள் பலமணி நேரம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

தமிழ் மன்னர்கள் பயன்படுத்திய பிற இயற்கை வயாக்ரா உணவுகள்

வெந்தையம்

வெந்தையம் இரும்பு சக்தி அதிகரிப்பதோடு மனிதர்களின் பாலுணர்வை தூண்டும்

வெந்தயமானது ஆண்களின் டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகரிக்கிறது. எனவே பாலுணர்வு தூண்டப்படுவதில் பிரச்சினை உள்ளவர்கள் கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை விட வெந்தயம் சாப்பிடலாம்

விந்து இழப்பு

தினமும் உடல் உறவு கொண்டாலும் அதனால் உண்டான விந்திழப்பை அன்றே சரி செய்து மீண்டும் குறைந்ததை ஈடுசெய்து விடும் வல்லமை வெந்தயத்துக்கு உண்டு. இதை இயற்கை வயாக்ரா என்று மேல் நாட்டு ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

மிளகாய்

மிளகாயின் காரத்தன்மை உடலினை சூடேற்றி, காமத்தை தூண்டுகிறது. குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான். மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருள் ரத்த ஓட்டத்தையும், இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. உடல் வெப்பத்தை உயர்த்துகிறது.

துளசி

இனிமையான மணமுடைய மூலிகை துளசியாகும். இத்தாலியில், ‘நிக்கோலஸ், என்னை முத்தமிடு’ என்னும் பொருள் தரும் சொற்களால் அழைக்கப்படுகிறது. இது, செக்ஸ் உணர்வுகளையும், இனவிருத்தித் திறனையும் பெருக்க உதவுகிறது. மேலும் இதில் மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. அதுமட்டுமின்றி ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. இதன் காரணமாக ரத்த ஓட்டம் நன்றாக விருத்தியடைகிறது. மேலும் அனைத்து வகை தலைவலிகளையும் குறைக்கும் தன்மையும் துளசிக்கு உண்டு.

தற்போது போலி வயாக்ராக்கள் அதிகம் சந்தைக்கு வந்துவிட்டன. அதை இனம் பிரித்து பார்ப்பது கடினம். எனவே இயற்கை நமக்கு அளித்த இவற்றை உண்டு நலமுடன் வாழ்வோமாக.

Check Also

திருமணம் பற்றி மனம் திறந்த யோகிபாபு!

முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் யோகிபாபு, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் …