Home / சினி கேலரி / நடிகர் விஜய் சேதுபதி மனைவியுடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் குவிந்து வரும் வாழ்த்துக்கள்!

நடிகர் விஜய் சேதுபதி மனைவியுடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் குவிந்து வரும் வாழ்த்துக்கள்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் தங்களின் கல்யாண நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி, ஏழைய எளிய மக்களுக்கு உதவும் மனம் கொண்டவர். இந்நிலையில் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி கொண்டாடியதை அவரது குழந்தைகள் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் அம்மா அப்பா எனவும் குறிப்பிட்டுள்ளனர்.