Home / மற்றவை / உங்கள் பகுதி சமூக பிரச்சனைகளை செய்திகளாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டுமா?

உங்கள் பகுதி சமூக பிரச்சனைகளை செய்திகளாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டுமா?

உங்கள் பகுதியின் சமூக பிரச்சினைகள் பற்றிய தகவல்களை புகைப்படத்துடன் அனுப்பினால் ஸ்டார் லைவ் நியூஸ் உங்கள் பெயரில் செய்தி வெளியிடும். இதன் வழியாக உங்கள் பிரச்சினைகள் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படும் .

ஸ்டார் லைவ் நியூஸ் இணையத்தளம் தினமும் காலை 6 மணி, மதியம் 3 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி, என நான்கு கால இடைவெளிகளில் மத்திய மாநில வேலைவாய்ப்பு செய்திகள், அன்றைய முக்கிய செய்திகள், தொழில் நுட்ப தகவல்களை உங்களுக்கு வழங்கும்.

இணையுங்கள் எங்களுடன் உங்களுக்காக.

உங்கள் பகுதியின் சமூக பிரச்சினைகள் பற்றிய தகவல்களை குழு நிர்வகிப்பாளருக்கு புகைப்படத்துடன் அனுப்பவும்

வாட்ஸ் ஆப் வழியாக இணைந்துகொள்ள https://chat.whatsapp.com/KQ1RZHoCBNL5zjUQzz09Mb

நன்றி: ஸ்டார் லைவ் நியூஸ்

Check Also

மின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

மழை பெய்யும் போது அதை ரசிப்பவர்களை விட இடி இடிக்கும் போது அதை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஆனால் அப்படி …