Home / பொழுதுபோக்கு / திருமணம் பற்றி மனம் திறந்த யோகிபாபு!

திருமணம் பற்றி மனம் திறந்த யோகிபாபு!

முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் யோகிபாபு, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் ஹலோ என்ற சமூக வலைதள செயலியில், ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த யோகிபாபு, அதில் #அவளும_ நானும் என்ற ஹேஸ்டேக்குடன் பதிவிட்டார்.

ரசிகர்கள் பலரும், வருங்கால மனைவியா என்று கேள்வி கேட்டு வந்தனர். ஆனாலும், யோகிபாபு தரப்பில் எந்தவித பதிலும் வரவில்லை.

அவரது டுவிட்டர் பக்கத்தில்,
என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி.— Yogi Babu (@iYogiBabu) November 24, 2019

Check Also

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன்

வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னனை பற்றி அறிவதற்கு முன் அதன் ஆரம்பத்தை தெரிந்து கொள்வோம். எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா (தன் …