Home / பொழுதுபோக்கு / ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்!

‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்!

தமிழ் யூ-ட்யூப் சேனல்களில் பிரபலமான டெம்பிள் மங்கீஸ் மூலம் பிரபலமடைந்து சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் விஜய் வரதராஜன். விஜய் வரதராஜன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் பல்லு படாம பாத்துக்க.

இது ஒரு அடல்ட் காமெடி ஜாம்பி படம் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாகவும் நடிகை சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

இன்று காலை இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது டபுள் மீனிங் வசனங்களுடன் வெளியாகியுள்ளது. ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்

Check Also

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன்

வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னனை பற்றி அறிவதற்கு முன் அதன் ஆரம்பத்தை தெரிந்து கொள்வோம். எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா (தன் …