Saturday, July 4, 2020
Home புதிய பார்வை விரதமிருக்கும் பாடி பில்டர்கள்! விரதமிருந்தால் அட்ரீனலின் சுரப்பு அதிகரிக்கும்

விரதமிருக்கும் பாடி பில்டர்கள்! விரதமிருந்தால் அட்ரீனலின் சுரப்பு அதிகரிக்கும்

உலக அளவில் 46 சதவிகிதம் பேர் அதிக உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கிறார்க

பருமனில் முன்னணியில் இருக்கும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக முன்னேறிக்கொண்டிருப்பதுதான்

பருமனான பெண்களுக்கு பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இதய நோய்கள் மெனோபாஸுக்குப் பிறகான மார்பகப் புற்றுநோய் எண்டோமெட்ரியல் புற்றுநோய் போன்றவை தாக்கும் ஆபத்துகள் மிக அதிகம்.

எடையைக் குறைக்கப் போராடும் பலருக்கும் விரதம் அற்புதமான பலன்களைத் தரும்

விரதமிருப்பதால் இளமை திரும்புவது முதல் மூளையின் ஆரோக்கியம் மேம்படுவதுவரை உங்கள் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான நன்மை எடைக்குறைப்பு என்கிறார் அமெரிக்காவின் இயற்கை மருத்துவர் ஹெர்பெர்ட் எம்.ஷெல்டன்.

எடைக்குறைப்புக்கும் விரதத்துக்கும் என்ன தொடர்பு?

விரதமிருக்கும்போது உடல் ஹார்மோன்கள் முறைப்படுத்தப் படுகின்றன

உடலில் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ரிவர்ஸ் செய்யப்படும். வளர்ச்சிக்குக் காரணமான ஹார்மோன் அளவுகள் அதிகரிக்கும்.

அட்ரீனலின் சுரப்பு அதிகரிக்கும்

விரதமிருக்கும்போது அதிகரிக்கும் அட்ரீனலின் சுரப்பானது உடலில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை உடைத்து எனர்ஜியை அதிகரிக்கும். உடலின் வளர்சிதை மாற்றமும் மேம்படும்.,

பில்டர்களும், உடற்பயிற் பில்டர்களும், உடற்பயிற்சி பிரியர்களும் செயற்கையாக  ஹார்மோனை எடுத்துக்கொள்வதுண்டு.  தசைகளைத் திரளச் செய்து, கொழுப்பைக் குறைத்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போட அவர்கள் இதைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இது மிகவும் ஆபத்தானது. விரதமிருக்கும்போது இந்த ஜி.ஹெச் உடலில் அதிக அளவில் உற்பத்தியாகும் என்பது ஆச்சர்யமான தகவல்.

விரதமிருக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்கலாம்

 

- Advertisment -

Most Popular

“திருப்பதி கோவிலில் அர்ச்சகர்” உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா  பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் வரும் 12000 க்கு மேற்பட்ட...

இந்திய குற்றவியல் நடைமுறை? “சட்டம் தெளிவோம்”

முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு சட்டமும் நடைமுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது...

திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

விஜய் மாஸ்டர்ல ஹீரோ! நான் வில்லன்ல மாஸ்டர்! விஜய் சேதுபதி பேட்டி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம்  தற்போது ரிலீசுக்கு  காத்துக்கொண்டிருக்கிறது விஜய்க்கு எதிராக...