Saturday, July 4, 2020
Home செய்திகள் தமிழகம் ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைக்கவில்லை!

ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைக்கவில்லை!

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்து வருகிறார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மருத்துவ நிபுணர்கள், மற்ற மாவட்டங்களிலும் சென்னையை போல் சோதனையை அதிகரிக்க வேண்டும். குழு ஆலோசனையை ஏற்று சோதனைகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்து உள்ளது. பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே நோய்களை கண்டறிய முடியும்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல. ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவக் குழு பரிந்துரைக்கவில்லை. திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

எந்த இடத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதோ அங்கு மட்டும் நடமாட்டத்தை தடுத்தால் போதும். பொதுப் போக்குவரத்து, கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது. ஏதாவது ஒரு கொரோனா அறிகுறி இருந்தால் மக்கள் காய்ச்சல் முகாமுக்கு செல்ல வேண்டும். ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் கூட தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என்று தெரிவித்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

“திருப்பதி கோவிலில் அர்ச்சகர்” உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா  பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் வரும் 12000 க்கு மேற்பட்ட...

இந்திய குற்றவியல் நடைமுறை? “சட்டம் தெளிவோம்”

முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு சட்டமும் நடைமுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது...

திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

விஜய் மாஸ்டர்ல ஹீரோ! நான் வில்லன்ல மாஸ்டர்! விஜய் சேதுபதி பேட்டி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம்  தற்போது ரிலீசுக்கு  காத்துக்கொண்டிருக்கிறது விஜய்க்கு எதிராக...