இந்தியா என்ற பெயர் உருவான வரலாறு?

  • இந்தியா என்ற பெயர் (River Indus)சிந்து நதியிலிருந்து உருவானது
  • நதியை சுற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு (Indus Valley civilization) சிந்து சமவெளி நாகரிகம் செழித்து வளர்ந்தது.
  • பூர்விக வரலாற்று ஆசிரியர்கள் நதியை சிந்து என அழைத்தனர்
  • (Persian invaders) பாரசீக படையெடுப்பாளர்கள் அதை மாற்றி ஹிந்து (Hindu) என அழைத்தனர்
  • அதன்பின் இந்துஸ்தான் என பெயரிடப்பட்டது
  • இது இந்தியாவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஏனென்றால் சிந்துவையும் இந்துவையும் இணைத்து இந்துக்களும் நிலமென குறிக்கப்படுகிறது
  • இருப்பினும் ஹிந்தி மொழியில் பாரத் “Bharat” என அழைக்கப்படுகிறது
Exit mobile version