இந்திய நாட்டுக்குள் உள்ள ஒரு தீவில் வெளி உலக மக்களுக்கு அனுமதியில்லை?

இந்திய நாட்டுக்குள் உள்ள ஒரு தீவில் வசிக்கும் மக்கள் வெளி உலக மக்களை அனுமதிக்கப்படுவதில்லை. பழங்குடியினரின் பாதுகாப்பு ஒழுங்குமுறை 1956 சட்டத்தின் படி சுமார் ஐந்து நாட்டிகள் மைல்ஸ் உள்ளே செல்ல வெளி உலக மக்களுக்கு இந்திய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே  இதனை உலகத்தால் தொடப்படாத கடைசி இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது “one of the last untouched place on earth”.

North Sentinel Island  இவை அந்தமான் Island களில் ஒன்றாகும் இதில் வாழும்  Sentinels மக்கள்தொகை சுமார் 2012ன் படி 50 முதல் 400 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது, 2011ல் மக்கள் தொகை கணக்கீட்டின்படி 10 வீடுகள் முதல் 15 குடியிருப்புகள் மட்டுமே இருக்கின்றது என டைம்ஸ் ஆப் இந்தியா கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜார்வாஸ் பழங்குடியினரின் எண்ணிக்கை குறைந்து வருவதைப் போலவே சென்டினல் மக்கள் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புது விதமான நோய்களின் அச்சுறுத்தல்களால் இந்திய அரசாங்கம் அந்தமான் நிக்கோபார் பழங்குடியினரின் பாதுகாப்பு ஒழுங்குமுறை 1956 சட்டத்தின் படி North Sentinel தீவை இந்திய அரசாங்கம் தீவில் இருந்து 5 கடல் மைல்கள் (9.3 கிமீ; 5.8 மைல்) நீளமுள்ள முழுத் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை வெளிப்புறத் தலையீடுகளிலிருந்து பாதுகாக்க ஒரு விலக்கு மண்டலமாக அறிவித்துள்ளது

2005ல் அந்தமான்- நிக்கோபார் நிர்வாகம் சென்டினல்  வாழ்க்கை முறை மற்றும் வாழ்விடங்களில் தலையிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை அதே போல் அவர்கள் மற்ற மக்களை சந்திக்கவும் ஆர்வமாக இல்லை என கூறுகின்றனர் அதேபோல் North சென்டினல் தீவு சட்டபூர்வமாக இந்தியாவின் தன்னாட்சி பிரிவாக இல்லாவிட்டாலும் அதன் மக்களை சுதந்திரமானவர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

Exit mobile version