கண்களை பற்றி தெரியாத ரகசியங்கள்?

கண்களின் உண்மைகள்

  • உங்கள் கண்கள் பத்து மில்லினுக்கும் அதிகமான வண்ணங்களை வேறுபடுத்திக் காணலாம்
  • சுமார் 1.5 மைல்ஸ் தொலைவில் உள்ள எரியும் மெழுகுவத்தையை நம் கண்களால் காண முடியும்
  • சுமார் 80 சதவீத தகவல்களை கண்களால் மட்டுமே அறிகிறோம்
  • ஒரு நிமிடங்களில் சுமார் 45 பொருட்களை நமது கண்களால் கவனிக்க முடியும்
  • நமது கண்களை விட மிகவும் சிக்கலான உறுப்பு நமது மூளை
  • கண்களை மூடிக்கொண்டு நம்மளால் (Sneeze) தும்மா முடியாது
  • நமது கண்களின் (1/6th) ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடியும்
  • நமது கைரேகையை விட கருவிழி தனித்துவமான பண்புகளை பெற்றுள்ளது, கருவிழி சுமார் 256 பண்புகளை ஆனால் கைரேகை வெறும் 40 பண்புகளை மட்டுமே பெற்றுள்ளது
  • ஒரு நபர் ஒரு நிமிடத்திற்கு சராசரி 12 முறை கண் சிமிட்டுகிறார்
  • பார்வை நரம்பு ஒரு மில்லியனுக்கும் அதிகமான நரம்பு செல்களை கொண்டுள்ளது
  • Shark கருவிழியானது அறுவை சிகிச்சையில் மனித கண்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஏனென்றால் சுறா கருவிழியானது மனித கருவிழி போலவே உள்ளது.
Exit mobile version