தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மற்றும் மிதமான வெப்ப மண்டல பகுதிகளுக்கு சொந்தமான புறா, இதனுடைய பெயர் (Emerald dove – Chalcophaps indica) மரகதப்புறா என்றும் ஆசிய மரகதப்புறா என்றும் சாம்பல் முடிய மரகதப்புறா என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த புறா பச்சை நிற புறா என்றும் பச்சை இறக்கைகள் கொண்ட புறா என்றும் பெயர்களால் அறியப்படுகிறது, பொதுவான மரகத புறா(common emerald dove) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாநில பறவையாகும்

 

Exit mobile version