நடிகர் விக்ரமின் Life Style & Income 2022?

நடிகர் விக்ரம்

 

  • மொத்த சொத்து மதிப்பு 150 கோடி
  • மாத வருமானம் 1 கோடி
  • அவர் நடிக்கும் கோபுர படத்தின் வருமானம் மட்டும் 20 – 25 கோடி சம்பளம்
  • ஒரு Brand Ads நடிக்க 1.5 கோடி வாங்குகிறார்

Ex: Manapuram, HealthCare, Big Deal

  • இவருக்கு சொந்தமான வீடு பெசன்ட் நகர் சென்னையில் உள்ளது.

இவர் பயன்படுத்தும் கார்கள்:

  1. Audi R8 மதிப்பு 2.72 கோடி
  2. Audi A4 மதிப்பு 46.94 லட்சம்
  3. Toyota Land Cruiser Bad மதிப்பு 86 லட்சம்
  4. Audi Q7 மதிப்பு 80 லட்சம்

 

  • இவருடைய Real Name கென்னடி ஜான் விக்டர்
  • இவர் பிறந்த இடம் சென்னை
  • இவர் நடிப்பதை தவிர சிங்கர், அசிஸ்டன்ட் டைரக்டர், சேரிட்டி ஒர்க்கர்.
  • இவருக்கு ஒரு மகன்- துரு விக்ரம். ஒரு மகள்- அக்ஷிதா விக்ரம்
Exit mobile version