மனிதர்கள் 2000 வருடங்களுக்கு முன்பு கல்லால் ஆன தலையணைகளை தான் பயன்படுத்தினார்கள்?

மனிதர்கள் 2000 வருடங்களுக்கு முன்பு கல்லால் ஆன தலையணைகளை தான் பயன்படுத்தினார்கள்

மனிதர்கள் 2000 வருடங்களுக்கு முன்பு கல்லால் ஆன தலையணைகளை தான் பயன்படுத்தினார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை நாம் 2000 வருடங்களாக தான் மென்மையான தலைகணைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் அதற்கு முன் எகிப்தியர்கள் சுமார் கிமு 3000 முதல் கிமு 30 வரை மார்பில், ஸ்டோன்,செராமிக்ஸ், மரம் ஆகிய தலையணைகளையே பயன்படுத்தினார்கள்.

ஏன்? அதை பயன்படுத்தினார்கள் முதலில் தலையை உயர்த்த மட்டுமே தலையணைகள் செய்யப்பட்டது.

கல், மரம், பளிங்கு, தந்தம் ஆகிய தலையணைகளை head rest ஏன்று அழைக்கப்பட்டன ஏனென்றால் வாய், மூக்கு, காது, முகம் முழுவதும் பூச்சிகள் ஊறாமல் இருப்பதற்காக அந்த கல்லாலான head rest பயன்படுத்தப்பட்டன அதுவும் இல்லாமல் வெப்பமான காலநிலையில் அது மிகவும் ஈர்க்கப்பட்டன எப்படி என்றால் head rest காற்று நீரோட்டங்கள் தலையின் கீழ் பாய அனுமதிக்கிறது இதனால் தூங்குபவரை குளிர்விக்கிறது .

 

ஏர் Current- காற்று நீரோட்டங்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட திசையில் காற்றானது நதி போல நகரும்.

அதுவும் இல்லாமல் இந்த கல்லாலான தலையணை ஆன்மீக வாழ்க்கைக்கும் நம்பப்பட்டன எப்படி என்றால் எகிப்தியர்கள் தலையை ஆன்மீக வாழ்க்கையின் இடமாக நம்பப்பட்டது.

அதுவும் இல்லாமல் தூங்கும் மக்களிடையே தீய சக்தி பயத்தைப் போக்க எகிப்தியர்களின் Deity Bes தெய்வம் உதவியது என நம்பப்பட்டது அதனால்தான் இறந்தவர்களின் தலைக்கடியில் Head Rest வைக்கப்பட்டுள்ளன

Exit mobile version