மனித கைகளில் இவ்வளவு நன்மைகளா?

மனிதன் கைகளின் உண்மைகள்
  • மொத்த மக்கள் தொகையில் சுமார் 10 லிருந்து 15 சதவீதம் மட்டுமே இடது கை பழக்கம் உள்ளவர்கள்.
  • நூற்றில் ஒருவர் மட்டுமே இரண்டு கைகளையும் பயன்படுத்த முடியும்.
  • கைகளில் சுமார் 29 பெரிய மூட்டுகள் 122 தசை நார்கள் 34 தசைகள் 48 நரம்புகள் மற்றும் 30 தமனிகள் உள்ளன
  • மனித கைகளில் சுமார் 29 பெரிய மற்றும் சிறிய எலும்புகள் உள்ளன, இது அனைவருக்கும் பொதுவானது இல்லை ஏனென்றால் நம்மில் சிலருக்கு அதிகமாகவோ இல்லை குறைவாகவோ எலும்புகள் இருக்கலாம்.
  • கட்ட விரலை மட்டும் 9 தனிப்பட்ட தசைகள் கட்டுப்படுத்துகின்றன.
  • மூளையின் கால் பகுதி மோட்டார் கார்டெக்ஸ் (motor cortex) அந்த பகுதி அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது, அவை கை தசைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
  • மனிதர்களைப் போலவே சுமார் 300 இனங்களுக்கு கைகள் உள்ளன மனிதர்கள், குரங்குகள்,Apes,அதேபோல் lemurs, lorises and tarsiers  விலங்குகளுக்கும் கைகள் உள்ளன
  • மனித கைகள் மட்டுமே அதிகமான Grip பிடிகளை செய்ய முடியும் ஏனென்றால் சக்தி வாய்ந்த கட்டவிரல்கள் நமக்கு உள்ளது, அதேபோல் சிறிய கைகள் ஆனால் நீண்டது. கொரில்லா சிம்பேன்ஸ் இவைகளுக்கு இதைப்போல் இல்லை.
  • தொடுதல் மிகவும் முக்கியமான ஒன்று அது மட்டுமே நல்ல ஹார்மோன்களை வெளியிடுகிறது oxytocin என்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது.அதேபோல் தொடுதல் மன அழுத்த ஹார்மோன்களை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • மனித கைகள் மில்லியன் ஆண்டுகளாக பரிமான வளர்ச்சியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, மசாஜ் தெரபிஸ்டுகள் மற்றும் மாணவர்கள் கைகளின் சக்தியை கண்டறிந்துள்ளனர் ஏனென்றால் நல்ல ஹார்மோன்கள் வெளியிடுவது தொடுதல் மூலமாகவே என கண்டறியப்பட்டுள்ளது, மன அழுத்தத்தையும் குறைக்கிறது, சந்தோஷத்தை அதிகப்படுத்துகிறது, பதட்டத்தை குறைக்கிறது.
  • இதனை போர்ட்லாண்ட் மற்றும் ஈஸ்ட் வெஸ்ட்களில் கைகளை பராமரிப்பது அதன் காயங்களை குணப்படுத்துவதற்கு என தனி வகுப்புகள் உள்ளன.
Exit mobile version