மகாராஷ்டிரா மும்பையில் பந்தாராவிலிருந்து ஒர்ளி (Bandra -Worli) வரை அமைக்கப்பட்ட Sea link இரும்பு கம்பி கேபிள்கள் உலகம் முழுவதும் சுற்றி வரலாம் , அதாவது பூமியின் சுற்றளவிற்கு சமமாகும்.
2010ல் கட்டி முடிக்கப்பட்ட நம்ப முடியாத பந்தாராவில் இருந்து Worli வரை கட்டப்பட்ட பாலம், சுமார் 90 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது.
அதில் பயன்படுத்தப்பட்ட இரும்பு கேபிள்கள் ஒவ்வொன்றும் சுமார் 900 டன் எடையை தாங்கும் திறன் கொண்டவை, 1600 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் 8 வழி Sea link இந்தியாவில் திறந்த கடலில் அமைக்கப்பட்ட முதல் கேபிள் பாலம் ஆகும்.
இதன் எடை 50,000 ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமம், அதே போல் குதுப்பினார் விட 63 மடங்கு நீளம் கொண்டது.