இந்தியாவின் மர்மமான எலும்புக்கூடு ஏரி?

இந்தியாவின் மர்மமான எலும்புக்கூடு ஏரி சுமார் 16,470 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ள Roopkund ஏரி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அனைத்திலும் மனித எலும்பு கூடுகள்.

இந்த எலும்புக்கூடுகள் ஒன்பதாம் நூற்றாண்டில் கடுமையான அலங்கட்டி புயலின் போது இறந்தவர்களின் எச்சங்கள் என்று கருதப்படுகிறது.

Exit mobile version