உலகத்திலே விவாகரத்து விகிதத்தில் முதலில் உள்ள நாடு இந்தியா தான்.
புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் விவாகரத்து விகிதம் ஒரு 1% மட்டுமே 100 திருமணங்கள் நடந்தால் அதில் ஒன்று மட்டுமே விவாகரத்து நடக்கும். ஏனென்றால் தனி நபர்களுக்குள் நடக்கும் விஷயம் அல்ல,பல மாதங்களுக்கு முன்பே இரு குடும்பத்தினரும் கலந்து பல கலாச்சார முறையில் நடப்பதால் விவாகரத்து விகிதம் குறைவு என பலர் கூறுகின்றனர்.
ஆனாலும் அந்த 1% விவாகரத்துகள் பெண்களால் தொடங்கப்படுவதில்லை, பெரும்பாலும் ஆண்களால் மட்டுமே தொடங்கப்படுகின்றன.
இரண்டாவது இருக்கும் நாடு சிலி வெறும் 3% 100 பேர் திருமணம் செய்தால் அதில் மூன்று பேர் விவாகரத்து செய்கின்றார்கள், ஏனென்றால் அங்கு விவாகரத்து என்பது சிலியர்களால் வெறுக்கப்படும் ஒரு விஷயமாகும், மூன்றாவதாக கொலம்பியா 9% உள்ளது.