தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் Toda Tribes – தோடா பழங்குடியினர் வசிக்கிறார்கள்?

தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் Toda Tribes – தோடா பழங்குடியினர் வசிக்கிறார்கள்?

தோடா பழங்குடியினர் பதினெட்டாம் நூற்றாண்டு மற்றும் பிரிட்டிஷ் காலனிக்கு முன்பாகவே தோடா பழங்குடியினர் பல இன சமூகங்களுடன் பிரிக்கப்பட்டு கோட்டா, பகோடா, குறும்பட என வாழ்கின்றனர்.இதில் தோடா மக்கள் முதலிடத்தில் இருந்தனர்.

2011 கணக்கீட்டின்படி தோடா பழங்குடியினர் சுமார் 2000 மக்கள் தொகையை கொண்டுள்ளனர், இவர்களின் மாறுபட்ட தோற்றம், பழக்கவழக்கங்கள், அவர்களுடைய கலாச்சாரம் பலவற்றை அனைவரையும் கவர்ந்துள்ளது.

தோடா பழங்குடியினர் மற்றும் நிலங்கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் ஒரு பகுதியாகும், இதனை யுனெஸ்கோ சர்வதேச உயிர் கோள காப்பகமாக அறிவித்துள்ளது, அதேபோல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version