தமிழ்நாட்டின் சுவாரசியமான தகவல்கள் பகுதி-1

தமிழ்நாட்டின் சுவாரசியமான தகவல்கள் பகுதி-1

  • தமிழ்நாடு மூன்று மாநிலத்தை இணைத்து உள்ளது, வடமேற்கில் கர்நாடகாவும் வடக்கில் ஆந்திராவும் மற்றும் மேற்கில் கேரளாவும் உள்ளது.
  • நீலகிரி மலை நீலகிரி மலையின் மிக உயரமான சிகரம் தொட்டபெட்டா இவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2640 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  • மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்துள்ளன, மேற்கு தொடர்ச்சி மலைகளில் இடையே சுமார் 25 கிலோமீட்டர் அகலம் கொண்ட இடைவெளி ஒன்று உள்ளது, அதன் பெயர் பாலக்காடு இடைவெளி ( Balaghat Gap) இவை மேற்கு தொடர்ச்சி மலையில் தெற்கு பகுதியில் அமைந்திருப்பதால் இதனை யானை மலைத்தொடர்கள் என அழைப்பார்கள்.
  • அதேபோல் பழனி மலைகள் கிழக்குப் பகுதியில் உள்ளன, பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மிகவும் பிரபலமான Hill Station ஆகும்
Exit mobile version