இந்தியாவில் உள்ள சில இடங்களில் பெப்சி மற்றும் Cokeகளை பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படுத்தப்படுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய நெல் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்றான இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் விவசாயிகள் Coke மற்றும் Pepsi தயாரிப்புகளை வயல்களில் தெளிக்க ஆரம்பித்தனர்,பூச்சிக்கொல்லி மருந்தை காட்டிலும் இது மலிவானது மற்றும் நன்றாக வேலை செய்வதாக நினைக்கின்றனர்.
ஆனால் இதை உன்னிப்பாக கவனித்தால் இனிப்பு Syrup எரும்புகளை ஈர்க்கப்படுகின்றன அது பொதுவாக பயிர்களை அழிக்கும் பூச்சிக்கொல்லி முட்டைகள் மற்றும் larva களை சாப்பிடுகின்றன.