முதல் தமிழ் பேசும் திரைப்படம் எப்போது இயக்கப்பட்டது?

1931 ஆம் வருடம் H M ரெட்டி இயக்கிய முதல் தமிழ் பேசும் திரைப்படம் (first Tamil talking feature film) காளிதாஸ், அங்கிருந்து ஏழு மாதம் கழித்து (India’s first talking motion picture)முதல் பேசும் படம் Alam Ara ஆகும்.

1930 களில் இறுதியில் மதராஸ் மாநிலத்தின் சட்டமன்றம் Entertainment Tax (கேளிக்கை வரி) சட்டத்தை நிறைவேற்றியது, அப்பொழுது தமிழ் திரைப்படத்துறையானது சென்னையில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் சுமார் 1671 திரைகள் உள்ளன, இப்பொழுது தமிழ் படங்கள் இந்தியா முழுவதும் அல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கும் மற்ற மொழிகளின் ரசிகர்களும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Exit mobile version