நடிகை பிந்து மாதவியின் வித்தியாசமாக போட்டோ ஷீட்!

    நடிகை பிந்து மாதவி, தமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து ‘கழுகு’, ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களில் நடித்தார்

    Praveen Praveen

    கொரொனா காரணமாக 15 நாட்கள் தன்னுடைய அப்பார்மெண்டில் தனிமையில் இருந்த நடிகை பிந்து மாதவி தற்போது ஒளி வெள்ளத்தில் நடத்திய புதிய போட்டோ ஷீட் சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகை பிந்து மாதவியின் இந்த வித்தியாசமான போட்டோ ஷீட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    தற்போது நடிகை பிந்து மாதவி ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் யாருக்கும் அஞ்சேல் படத்தில் நடித்து வருகிறார்.