கல் உடைக்கும் இந்திய கேப்டன்

உத்தரகாண்ட்டை சேர்ந்த ராஜேந்திர சிங் தாமி வீல் சேர் கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டனாக இருந்தவர் இவர் தற்பொழுது சாலையோரத்தில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

2 வயதில் போலியோ முடக்குவாதம் ஏற்பட்டது இருப்பினும் 18 வயதில் கிரிக்கெட்டில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ‘வீல் சேர்’ கிரிக்கெட் போட்டியில் விளையாட தொடங்கினார். இந்திய அணிக்காக 10க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ள தாமி
கொரோனா ஊரடங்கிற்கு முன் ருத்ரபுரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

Praveen

தற்பொழுது ஊரடங்கு காரணமாக 60 வயது அப்பாவை காப்பாற்ற பிழைப்புக்காக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கல் உடைத்து வருகிறார்