ஹோம் ஆப் தோனி பேன்ஸ்…

கடலூர் மாவட்டம் அரங்கூரில் டோனியின் ரசிகர் ஒருவர் தனது வீட்டின் சுவற்றில் மஞ்சள் வண்ணம் பூசி டோனியின் உருவ படத்தை வரைந்துள்ளார்.

Praveen

துபாயில் பணிபுரிந்துவந்த கோபிகிருஷ்ணன் என்பவர் தற்போது விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து கிரிக்கெட் வீரர் டோனி மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக சுமார் ஒன்றரை லச்ச ரூபாய் செலவில் சிஎஸ்கே அணியின் மஞ்சள் வண்ணத்தை தனது வீட்டு சுவற்றில் பூசி டோனியின் உருவ படத்தை வரைந்து  HOME OF DHONI FAN என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார்.