IPL: 5000 ரன்களை கடந்த வார்னர்

IPL: 5000 ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் .

Praveen

கொல்கத்தா அணியுடனான நேற்றைய ஆட்டத்தின் போது 5 ஆயிரம் ரன்களை கடந்த தனது 135 ஆவது போட்டியிலே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் இதன்மூலம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரெய்னா ,ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்ததாக 4-வது இடத்தில் உள்ளார்