வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் பண்ணை பசுமைக் கடைகள் மூலம் நாளை முதல் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது  இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் 45 ரூபாய் விலைக்கு வருகிறது .

Praveen

விற்பனை கடந்த ஒரு வார காலமாகவே ஏறுமுகத்தில் இருக்கிறது  கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யக் கூடிய ஒரு நிலை தற்போது இருக்கிறது.மிகுந்த ஒரு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மொத்த காய்கறி விற்கும் கடைகளிலேயே விலை உச்சத்தை எட்டியிருக்கிறது எனவே காய்கறிகளை வாங்க முடியாத ஒரு நிலைக்கு  இருந்து வருகிறது.