மும்பையில் பிரசித்தி பெற்ற சிட்டி சென்டர் தீப்பிடித்தது?

மும்பையில் நாட்கொடா பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சிட்டி சென்டர் வணிக வளாகத்தின் மாடியில் தீப்பிடித்தது இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டனர்.

Praveen

தீயணைப்பு வீரர்கள் கிரேன் மூலமாக மாடியில் எரிந்த தீயை அணைக்க போராடினர். இரவு நேரம் தொடங்கி காலை வரை தீயை அணைக்க வீரர்கள் விடிய விடிய போராடினர். தீயால் கட்டிடம் எரிந்த நிலையில் காணப்பட்டது தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பின்னர் பொருட்சேதம் கணக்கிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.