18.1 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி வெற்றி.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான  போட்டியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

Praveen

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக சாம்சங் 36 ரன்களை பெற்ற ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை சேர்த்தது இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் சிறப்பாக விளையாடிய மனிஷ் பாண்டே 83 ரன்களையும், விஜய்சங்கர் 52 ரன்களை சேர்த்தனர்.

இதன்மூலம் 18.1 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.