ஹிமாச்சல பிரதேசத்தின் பனிமலைகள் சூழ்ந்த இயற்கையின் பேரழகிற்கு சுமார் 11,000 அடி உயரமான சிகரத்தில் அமைந்துள்ள ஹட்டுமாதா ஆலயத்திற்கு வெகு தூரத்தில் இருந்தும் பக்தர்கள் நம்பிக்கையுடன் வருகின்றனர்.
மலையின் அழகை ரசித்தபடியே ஆலயத்திற்குள் சென்று வழிபாடு செய்கின்றனர் நவராத்தியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பக்தர்களுக்கு தெரிவிக்க கோவில் வாயிலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.