10, 000 காலியிடங்கள் :சென்னை மாநகராட்சியில் அரசு வேலை :
சென்னை மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் சேர்க்கைக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள தூய்மைப் பணியாளர்கள் அல்லது உதவியாளர்கள் இலகு அல்லது கனரக வாகன ஓட்டுநர்கள் பேட்டரி ரிக்ஷா ஆபரேட்டர்கள் ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு கல்வித் தகுதியாக 8th, 10th, 12 கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை :நேர்முகத் தேர்வு
கடைசி நாள் : 28/11/2020
18/11/2020 முதல் 28/11/2020 வரை தி. நகர் பார்த்தசாரதிபுரத்திலுள்ள சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
ஆதார் கார்டு, பான் கார்டு, வீட்டு முகவரி சான்றிதழ், வாங்கக் கணக்கு விபரம் உள்ளிட்டவையுடன் 4 புகைப்படங்கள், பள்ளிச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு 7338882241, 7338888166 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.