தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படம் பொங்கலுக்கு OTT யில் ரிலீஸ்!

தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

Praveen Praveen

தளபதி விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” பொங்கலுக்கு OTT  நெட்பிளிக்ஸில் ரிலீசாக உள்ளது.சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் படங்கள் தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படமும் OTT யில் ரிலீஸ்.

மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரிப் பேராசிரியராகவும், மாளவிகா மோகன் ஹீரோயினகவும்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி வில்லனாகும் நடித்துள்ளனர்

சூரரைப் போற்று படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனது, மாஸ்டர் படமும் OTT யில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர், கொரோன காலம் என்பதால் தியேட்டருக்கு வருகை குறைவாக உள்ளது, இதனால் OTT  நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது