தினமும் 10 லட்சம் பேருக்கு குழந்தை தடுப்பூசி போட நாங்கள் தயார்?

தினமும் 10 லட்சம் பேருக்கு குழந்தை தடுப்பூசி போட நாங்கள் தயார் என இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை குடும்பமான அப்போலோ தெரிவித்துள்ளது சென்னையில் இதை தெரிவித்த நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி அதற்கு தேவையான பணியாளர்கள் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் 71 மருத்துவமனைகளும் தயாராக உள்ளன என்றார்.

Praveen

அதேசமயம் தடுப்பூசி போடுவது முழுக்க முழுக்க அரசின் நடவடிக்கையாக இருக்குமா அல்லது தனியார் மருத்துவமனைகளில் பங்களிப்பு இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தடுப்பூசி வினியோகம் குறித்து மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை .