“கங்காதர சிவரூபன்” ஆளிமாலா சிவன் கோவிலில் மிகப்பெரிய சிவபெருமானின் சிலை!!!

கேரள மாநிலம் திருவனந்தபுர ஆளி மாலா கடற்கரையில் மிகப்பெரிய சிவபெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

Praveen

பொதுமக்கள் இதனை பெரும் திரளாக பார்வையிட்டு வணங்குகின்றனர் கோவளம் கடற்கரையை ஒட்டி உள்ள ஆளி மாலா சிவன் கோவிலில் நின்ற சிவபெருமானின் பிரம்மாண்டமான சிலை வைக்கப்பட்டுள்ளது

கங்காதர சிவரூபன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிற்பத்தின் பணி 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு இறுதியில் நிறைவு பெற்றுள்ளது.