ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 185 பேர் கைது?

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 185 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துணைச் செயலாளர் பூஷன் பாண்டே தகவல் .

Praveen

கடந்த டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் உச்சத்தை எட்டியது சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி தொகை வசூலித்து இந்திய  நாட்டின் பொருளாதார பாதிப்பிலிருந்து மீட்டு இருப்பதாக மத்திய நிதித்துறை அதிகாரிகள் தகவல் .மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டு கடந்த ஒன்றரை மாதங்களில் போலியான பில்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்த 185 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் நிதித்துறை செயலாளர் தெரிவித்தார்.