டெல்லி ஆம் ஆத்மி அரசு “டெல்லி தமிழ் அகாடமி” உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காக டெல்லி ஆம் ஆத்மி அரசு டெல்லி தமிழ் அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் மனில் சிசோடியா பன்முகத் தன்மை வாய்ந்த கலாச்சாரம் கொண்டுள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் டெல்லி வருவதாகக் குறிப்பிட்டார்.

Praveen

டெல்லி தமிழ்ச் அகாடமி உறுப்பினரான N ராஜா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழுக்கு விருதுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், தமிழ்மொழி கற்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளது