குடியாத்தத்தில் நெல்லூர் பேட்டை பிச்சனூர் பேட்டை பொங்கல் பரிசு வினியோகம்!!!

குடியாத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பிணை வழங்கி குடியாத்தம் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்.

Praveen Praveen

குடியாத்தம் நெல்லூர் பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் இயங்கும் 16 நியாயவிலைக் கடைகளில் 17,500 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கப்பட்டது குடியாத்தம் கோட்டாட்சியர் சேர்த்து தொடங்கி வைத்தார்

பிச்சனூர் பேட்டை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பிணை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி A.V.D. Raja மற்றும் பலர் தொடங்கி வைத்தனர்