இந்தி நடிகை கங்கனா ரனாவத் தேசத்துரோக வழக்கு?

தேசத்துரோக வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பை காவல் நிலையத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவருடைய சகோதரி ரங்கோலி சண்டே சமூக இணையதளத்தில் வெளியிட்ட பதிவு மூலம் சமூகத்தில் வெறுப்புணர்வும், சமூகத்தில் பதற்றத்தையும் ஏற்படுத்த முயற்சிப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்ற நிலையில் இப்பொழுது பாந்த்ரா காவல் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும்

Praveen Praveen