தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் நலத் துறை சார்பாக பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் கட்டுமான தொழிலாளர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு
தினை அரிசி, பருப்பு, வெல்லம், செண்ணை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் மற்றும் வேட்டி சேலை நகர கழக செயலாளர் JKN பழனி, நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் தொழிலாளர்களுக்கு வழங்கினர் இமயவர்மன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்