மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி வேலூரில் நடைபெற்றது இதில் கே வி குப்பம், P.K புரத்தில் செயல் பட்டு வரும் ஜிம்மில் பயிற்சி பெற்றுவரும் முரளி விஜய் மற்றும் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
சிறப்பு விருந்தினர் விருதுநகர் மாவட்ட அமைச்சர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் இவர்களை உடற்பயிற்சி நிலையம் உரிமையாளர்களுடன் ஜிம் மாஸ்டர்கள்,சிலம்பம் ஜெகதீஷ், கராத்தே மாஸ்டர் செல்வம் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்