தமிழகத்திற்கு முதற்கட்டமாக அனுப்பப்பட்ட 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 கொரோன தடுப்பூசி மருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தன
நாடு முழுவதும் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடுவதற்கு மும்மரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன இதனால் புனேவில் இருந்து தமிழகத்திற்கு முதற்கட்டமாக அனுப்பப்பட்ட 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 கொரோன தடுப்பூசி மருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தன என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.