தமிழர் வாழும் இடமெல்லாம் பொங்கல் திருநாள்!

MINI BITES

Praveen Praveen
  • தமிழர் வாழும் இடமெல்லாம் நாளை கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள்!
  • பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாட தயாராகும் மக்கள், பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து குடியரசுத் தலைவர், பிரதமர், முதல் அமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து செய்தி.
  • அங்கன்வாடி மையங்களில் திறப்பது குறித்து ஜனவரி 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
  • தமிழகத்தில் தொடங்குகிறது தடுப்பூசி போடும் பணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணிகளை தொடங்கி வைக்கிறார்