முதல் தடுப்பூசி போட்ட 28-வது நாள் இரண்டாவது தடுப்பூசி போடவேண்டும் இரண்டாம் தடுப்பூசி போட்ட 14வது நாள் தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொள்வோர் உடனேயே மது அருந்தக் கூடாது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
307 இடங்களில் வருகிற 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தினமும் 100 பேருக்குக் தடுப்பூசி போட ஏற்பாடு
கொரோன குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
தடுப்பூசி அளித்தால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி, தடுப்பூசி பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதித்து ஆய்வு செய்யப்பட்டது.