தமிழகத்தில் பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும்!!!

பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிக்கை.

Praveen Praveen

பாடங்களை முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே மாணவர்களுக்கு விடுமுறை.

ஒரு வகுப்பில் 25க்கும் மேற்பட்ட மாணவர்களை அமர வைக்க கூடாது வகுப்பு பெரிதாக இருந்தால் கூட 25க்கும் மேற்பட்ட மாணவர்களை தனிமனித இடைவெளியுடன் அமர வைக்கலாம்.

இணைய வழி பள்ளி, தொலைதூரக் கற்றல் முறை தொடரும் என்றும் அறிவிப்பு இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவர்கள் விரும்பினால் அனுமதி