உலகம் முழுவதும் பரப்பும் சதி கோட்பாடு இலுமினாட்டிகள் எனப்படும் இரகசிய குழுவினர் தான் கட்டுப்படுத்தி வருகிறார்கள் எனும் நிரூபிக்கப்படாத கோட்பாடு பல காலமாக நிலவி வருகிறது.
இந்த நிலையில்தான் மீண்டும் ஒரு சதி கோட்பாடு அமெரிக்க அதிபர் சுற்றி தலைதூக்கி உள்ளது அதற்கு பெயர்தான் Q Anon பெரும்பாலானோர் கோட்பாட்டை நம்புகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது 2017 அக்டோபர் மாதம் அமெரிக்க ஆதரவாளர் ஒருவர் இணையதளத்தில் Q Anon கோட்பாட்டை முதன்முதலில் LOGO Design பாம்பு வாலை சுருட்டி இருப்பது போன்ற தயாரிப்புகளில் அமெரிக்க மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அரசாங்கம் மற்றும் ஊடகங்களில் சாத்தானை வழிபடும் மக்களுக்கு எதிராக அதிகபட்சம் ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது
இலுமினாட்டிகள் Q Anon கோட்பாடும் தலைதூக்கத் தொடங்கியது அதற்கு ஆதரவாக கட்டுக்கதைகள் பல ஆதரவாளர்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மட்டுமல்லாமல் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் ஹாலிவுட் பிரபலங்கள் என்று பலரையும் குழுவினர்தான் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இவர்களின் நம்பிக்கை இத்துடன் நிற்கவில்லை அமெரிக்காவில் கொரோன வைரஸை கட்டுப்படுத்தாமல் அதிக அளவில் கொரோன பரவியதும் இக் குழுவினர் தான் என்றும் இதற்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் பலரும் உடந்தை என்பதும் அவர்களின் நம்பிக்கையாகும் குழுவினரின் ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டை பலரும் விமர்சித்து வருகிறார் கேலி செய்தும் வருகின்றனர் இந்த நிலையில் Q Anon தொடர்பாக பல்வேறு விதமான புத்தகங்கள் வீடியோக்கள் சமூக வலயத்தளங்களில் பரவுகிறது.