காஷ்மீரில் பாலிவுட் படப்பிடிப்புகளை தயாரிக்க திட்டம் ?

காஷ்மீரி மூடிக்கிடக்கும் பனி ரம்மியமான சூழலில் மீண்டும் அங்கு பாலிவுட் படப்பிடிப்புகளை நடத்துவதற்கு தயாரிப்பாளர்களும், சுற்றுலா நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி 1960 மற்றும் 70 களில் சினிமா கருப்பு வெள்ளையில் இருந்து Colour-ல்  மாறிய போது ஏராளமான இந்தி மற்றும் தமிழ் படங்கள் காஷ்மீரில் படமாக்கப்பட்டன.

Praveen

படங்களின் சொர்க்க பூமியாக இருந்த காஷ்மீரில் தீவிரவாதத்தால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போதைய பாதுகாப்பு சூழல் மாறி உள்ளதுடன், இயற்கை அழகை வாரி இறைத்து உள்ளதால் அங்குள்ள படகு சவாரி ஏரிகளில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்