காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி திடீரென கடலில் குதித்து நீந்தினார்.

கேரள மாநிலம் கொல்லத்தில் மீனவர்களுடன் படகில் கடலுக்கு சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி திடீரென கடலில் குதித்து நீந்தினார்.

Praveen

கேரள மாநிலம் கொல்லத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி மீனவர்களின் பணிச் சூழலை நேரில் பார்ப்பதற்காக அவர்களுடன் படகில் சென்றார்.

நடுக் கடலில் வலை வீசி மீன் பிடிக்கவும் செய்தார், பின்னர் அங்கேயே மீனவர்கள் மீனை சமைத்து தர ருசிபார்த்து மீன் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென கடலில் குதித்து ராகுல்காந்தி நீந்தினார்